,

Appa quotes in Tamil

Discover the heartfelt world of Fathers quotes in Tamil with our collection of moving sentiments and expressions. Whether you’re looking to express how much you miss your father or convey deep appa sentiment, these quotes will help you articulate your feelings in a touching and meaningful way. Explore a range of quotes that capture the essence of fatherhood, perfect for personal reflections or sharing with loved ones.

1.கடவுள் எனக்கென்று அனுப்பிய ஒரு விலைமதிப்பில்லா பரிசுப்பொருள், என் அப்பா. -The greatest gift I ever received came from God; I call him Dad.
2. தந்தையின் இதயம், இயற்கையின் இணையில்லா masterpiece. – A father’s heart is the masterpiece of nature.
3.அப்பா, இன்று நீங்கள் என்னோடு இல்லை என்றாலும் நீங்கள் கற்று தந்த அன்பும், அறிவும் இன்றும் என்னோடு இருக்கிறது. – Dad, though you are gone, the love and resilience you taught me still stay with me.
4.தந்தையின் அன்பு நம்மை சரியான திசையில் அழைத்து செல்லும் திசைகாட்டி. -A dad’s love is like a compass, always pointing us in the right direction.
5.அப்பா: சீருடை அணியா superhero. – Dad: A superhero who doesn’t need a uniform to show his strength.
6.தந்தையின் கைகள் கரடுமுரடானதாக இருந்தாலும், அந்த தொடுதலில் உள்ள அன்பு இதமானது. – A father’s hands may be rough, but his touch is always gentle.

7. உலகத்தை ஒவ்வொரு கண்ணோட்டத்திலும் காண செய்பவர் அப்பா. -A dad is someone who helps you see the world through different eyes, full of wonder and possibility.
8.தன் குடும்பத்தை பாதுகாக்க ஒவ்வொரு நாளும் பல சத்தமில்லா போர்களை புரிபவர் தந்தை. -Every dad is a warrior, fighting silent battles to keep his family safe.
9.தந்தையே ஒரு குடும்பத்தை தாங்கி பிடிக்கும் ஆணி வேர். -The quiet strength of a father is like the roots of a tree, unseen but vital for growth.
10.தன் குடும்பம் நன்றாக வாழவேண்டும் என்பதற்காக, சொல்ல முடியா பாரங்களையும் முகம் சுளிக்காமல் சுமப்பவர் தந்தை மட்டுமே. – A dad bears the unbearable burden so his family can live in freedom and peace.
11.தான் காணா உலகத்தை தன் பிள்ளை காண வேண்டும் என்று தன் தோளில் சுமப்பவர் தான் தந்தை. -A dad carries his children on his shoulders so they can see the world he could never reach.
12.வாழ்க்கை என்னும் கப்பலின் அசைக்க முடியா கேப்டன் , தந்தை. – Dads are the steady hands steering the ship through life’s unpredictable seas.
13.தந்தையால் மட்டுமே சோதனைகளை மடித்த கைகளுடன், அசைக்க முடியா மனதுடன் சமாளிக்க இயலும். -A dad can face any challenge with folded hands and nonchalance, all for his family.
14.இன்று என் வாழ்க்கையின் மிக முக்கியமான ஆசிரியரை நான் இழந்து விட்டேன். -Missing the greatest teacher I’ve ever known—my dad.
15.ஒரு நல்ல தந்தையாக இருப்பது எப்படி என்பதை கற்றுத்தந்ததே என் தந்தை தான். -My dad showed me what it means to be a good father.
16தந்தையின் ஒவ்வொரு வார்த்தைகளும் உலகத்தர பாடங்களை கொண்டிருக்கும். -Dad: Every word he speaks carries world-class lessons.

Incorporating Fathers quotes in Tamil into your expressions of love and remembrance allows you to honor the unique bond you shared with your father. Whether you’re dealing with the sadness of missing him with “miss u appa” or reflecting on deep appa sentiment, these quotes offer a heartfelt way to cherish his memory and celebrate his impact on your life.

Discover amma quotes here.