,

Gethu quotes in Tamil

Are you searching for impactful Gethu quotes in Tamil that capture the essence of strength and confidence? Look no further! Tamil Gethu dialogues have a unique way of expressing boldness and charisma, making them perfect for sharing on social media or adding a touch of flair to your conversations. In this article, we’ll explore a curated collection of the most memorable Gethu status quotes in Tamil, ensuring you have the right words to make a lasting impression.

1கீழ விழுந்தாலும் சட்ட பண்ணக்கூடாது எந்திச்சு பொய் கிட்டே இருக்கனும் மாப்ள… -Special advice ? Don’t even think twice when you fall—just get up and keep going. Show everyone who the real boss is!
2. பிரச்சனை பெருசா வந்தாலும், சிறுசா வந்தாலும் நின்னு சமாளிக்கனும் பங்கு… -Problems? Doesn’t matter how big—they all get dealt with, by me and me alone.
3.போற ரூட் கரெக்டா இருந்தா கடவுளே கேட் போட்டாலும் நிக்க கூடாது, சும்மா பஸ்ட் கியர்ல போயிட்டே இருக்கனும்.. -If the route’s right, even if God puts up a stop gate, I’ll cruise past it in first gear.
4.எதையும் யோசிச்சு பண்ணனும், ஆனா பண்ண ஆரம்பிச்சப்புறம் ஒரு நிமிஷம் கூட யோசிக்கவே கூடாது… -Think before you dive in, but once you’re on it, don’t even hesitate—just smash it.
5.என்ன தூக்கி விட யாரும் வேண்டாம் என்ன நானே தூக்கிப்பேன் அதுல தான் நான் ஸ்பேசியலிஸ்ட்டே… – I’m a pro at picking myself up when I fall. I don’t need anyone else to do it for me.
6.தனியா ஆரம்பிச்சேன்…தனியா போய்ட்டிருக்கேன்…தனியா நின்னு ‘ஜெயிப்பேன்’… – I began alone, journeyed alone, and I’m conquering alone. Victory is all mine.

7. ஆயிரம் தோல்வியை பாத்தவன் நான்..இந்த ஆயிரத்தொண்ணு ஒண்ணும் எனக்கு புதுசிலா…பாத்துக்கலாம் நண்பா… -I’ve faced thousands of failures; this thousand and one isn’t going to faze me. Let’s see what it’s got.
8.லேட்டா தொடங்குனாலும் பரவால்ல, ஆன லேட்டஸ்ட்டா முடிக்கணும். -Starting late is no issue—just make sure you finish with a bang.
9.உன்ன குத்தம் சொல்ற யாருக்குமே உன் கத என்னனு தெரியாது..அதுக்காக எல்லாம் பீல் பண்ணா வாழ்க்க ஓடிடும்..சோ லீவ் இட் ப்ரோ. -People who accuse you can even travel the path you’ve traveled. Don’t feel for it—leave it, brother.
10.நம்மள நல்லாயிருக்கக்கூடாதுனு நெனச்சவங்க முன்னாடிலாம் செம்மயா வாழ்ந்து காட்றது தான் comeback… – Living flamboyantly in front of those who defamed us is the ultimate comeback.
11.வாழ்வது ஒரு முறை தான்… அத சிறப்பா செமயா கெத்தாஉங்களுக்கு புடிச்ச மாரி வாழ்ந்துட்டு போங்க… -You’ve got only one life—live it fiercely, with gethu and pride.
12.கெத்தா வாழுங்க..பிடிச்சவன் பேசிக்கட்டும்…பிடிக்காதவன் யோசிக்கட்டும் … – Live proudly, brother. Those who like you will stand by you, and those who don’t will just stay stuck in their dislike forever and ever.
13.குத்திக்கிழிக்கற முள்ளும் குத்திக்காட்டுற ஆளுங்களும் இருந்தா தான் நாம ஹீரோ வா வாழமுடியும் சகோ…சும்மா வாழ்ந்து காட்டுங்க…-To reveal our heroism, we often need those prickling thorns and irritating people. Show them who the hero is and who the zero is.
14.மனதில் பட்டதை அப்படியே சொல்லுவது திமிர் என்றால், அது என்னிடம் நிறையவே உண்டு… -If being frank is called attitude, then yes, I’ve got plenty of it.
15.என் வாழ்க்கை ரொம்ப சிம்பிள் …என்ன மதிச்சா மதிப்பேன், என்ன பழிச்சா மிதிச்சு ஏறி போய்கிட்டே இருப்பேன்… -My life’s simple: give respect, get respect. Try to suppress me, and I’ll step over you and keep moving forward.
16.உங்க வாழ்க்கை உங்களுடையது…அடுத்தவன் என்ன நெனப்பானு யோசிச்சா நாம நெனச்ச எதுமே நடக்காம போய்டும். யோசிக்கிறது கூட உங்கள பத்தியே இருக்கணுமே தவிர அடுத்தவனை பத்தி இல்ல. -Don’t worry about what others will think. Even if it’s just a thought, let it be all about you.

Incorporating Gethu quotes in Tamil into your daily conversations or social media posts can elevate your presence with a touch of confidence and assertiveness. Whether you’re looking for Tamil Gethu dialogues to inspire yourself or to share with friends, our selection of Gethu status quotes is sure to resonate. Embrace these powerful words to enhance your communication and leave a lasting impact wherever you go.