Discover the profound world of Love Failure Quotes in Tamil, where heartfelt expressions meet the beauty of the Tamil language. Whether you’re navigating the pain of a broken heart or seeking solace through words, Tamil quotes on love failure offer a unique blend of emotional depth and cultural richness. Explore our curated collection of quotes that resonate with the complexities of love and loss, providing comfort and insight during challenging times.
1.வலியை தருவது பிரிவு அல்ல அதனூடே இலவச இணைப்பாய் கிடைக்கும் நினைவுகள். – It’s not the goodbye that hurts, but the flashbacks that follow.
2. ஒருகாலத்தில் , உன்னை நினைக்க எதையும் செய்யத்துணிந்த நான் இன்று உன்னை மறக்க எதையும் செய்ய துணிந்துவிட்டேன். – Once upon a time, I would have given anything to be with you. Now, I would give anything to forget.
3.காயம்பட்ட எல்லா இதயங்களும் ஆறி விடுவதில்லை. சிலவை காயங்களுடன் வாழ பழகிக்கொள்ளும்.நீ உடைத்த என் இதயம் போல். – Some hearts never heal; they simply learn to live with the cracks, like the one you cracked.
4.நட்சத்திரங்களிடையே எழுதப்பட்ட கதை என்று நம் காதலை எண்ணி இருந்த நான் , அந்நட்சத்திரம் ஒளி இழந்து போகவல்லது என்பதை உணரவில்லையடி. -I thought our love was a celestial narrative, etched in the constellations. I never expected those stars to be fleeting.
5.நம் காதலின் அழகான நாட்களையே கண்டு பழகிய அந்த சாலையோர மரம், இன்று ‘தன்னந்தனியாய் எங்கே வந்தாய்?’, என்றே கேட்கிறதே.- The tree that witnessed our moments together now silently inquires about your absence.
6.இருமுனை கத்தியை போன்றது காதல், அது ஆழமாய் அறுக்கும்,ஆனால் எளிதில் ஆறாது. – Love is a double-edged sword; it can cut deeply and heal slowly.
7. என்,என்றும் மெய்யாகா பல கனவுகளில் ஒன்றாகி விட்டது உன் மீது நான் கொண்ட காதல்.அது கனவாகி போன வலியும் சேர்ந்து இன்று என்னை வதைக்கிறது. – My love for you has become one of my unfulfilled dreams, a poignant reminder of what might have been.
8.எல்லாரையும் சிரிக்க வைக்கும் காதல் என்னை மட்டும் ஏனோ அழவைக்கிறது. -Love may make others smile, but for me, it has become a wellspring of tears.
9.என் காதலை உலகறியாமல் பார்த்துக்கொண்ட நான் , அவன் அறியாததை அறிய தவறினேன். -I hoped to keep my love hidden from the world, not realizing that it was also invisible to him.
10.காதல் தோல்வி நம் மனதை உடைப்பதோடு மட்டும் நில்லாமல் , உடைந்த பாகங்களையும் உடன் எடுத்து சென்று விடும் . எங்கே உடைந்த இதயம் ஒன்று சேர்ந்து விடுமோ என்ற பயத்தில். – The most devastating aspect of love failure is that it shatters the heart, taking away all its pieces so that it can never truly be mended.
11. நம்மை நேசிக்காதவரை நேசிப்பது கள்ளிச்செடியை அணைப்பது போன்றது.அணைக்க அணைக்க அது வேதனையே தவிர சுகமல்ல. -Loving someone who doesn’t love you back is like hugging a cactus; the tighter you hold on, the more it hurts.
12.’நாம்’ வெறும் ‘நான்’, ‘நீ’ என்றாகி போனது ஏனோடி!.நாமாய் இருந்த அந்த அழகான காலம் என்னை அணுதினமும் கொல்கிறதே. – The realization that we are no longer ‘WE’ but ‘I’ and ‘YOU’ made me see just how important what we had was, and the pain is overwhelming.
13. காயம்பட்ட இதயத்தின் வடுக்கள் ஒரு அழகிய இறந்தகாலத்தின் அழியா சான்று. -The heart breaks and heals, but the scars remind us of what was once beautiful.
14. காதல் தோற்பதில்லை புரிதல் இல்லாத காதலே தோற்கடிக்கப்படுகிறது. -Love doesn’t fail on its own; it’s love that lacks understanding that truly fails.
15.இங்கு, காயம்பட்ட இதயங்களே காயப்படுத்தவல்ல காதலுக்கு வலுவான சான்று. -Heartbreak is a reminder that love is real, and that it has the power to change us forever.
16.காதலின் முடிவு வாழ்வின் முடிவென்று எண்ணுவது தவறு. அது ஒரு புது துவக்கத்தின் துவக்கம் மட்டுமே. -The end of love is not the end of your story; it’s just a new beginning.
In times of heartbreak, Love Failure Quotes in Tamil serve as a beacon of hope and understanding. These quotes encapsulate the profound emotions of love and loss, offering comfort and perspective in moments of distress. Embrace the wisdom of Tamil literature and find solace in words that truly resonate with the heart.