Looking for heartfelt and unique birthday wishes in Tamil? Dive into our collection of beautiful kavithai that perfectly capture the essence of special occasions. Whether you’re crafting a birthday status or searching for the perfect birthday kavithai to share, these poetic expressions in Tamil will add a personal touch to any celebration.
1.உறவுகள் வாழ்த்துப்பாட
மேஜைமேல் உனக்காக காத்திருக்கும்
கேக்கை போல் உன் பிறந்தநாளும் தித்திக்கட்டும்… –
As your family cheers around,
May your birthday be as sweet as the cake,
Waiting for you on the table,
Happy Birthday, dear…
2. ஓடிக்கொண்டிருக்கும் கடிகார முள்ளும்
உன் பிறந்தநாள் பார்த்து காத்திருக்கும்
வாழ்க வளமுடன்… –
The ticking hands of time halt in their tracks,
Awaiting the moment your birthday cracks,
All to honor you on this special day,
Happy Birthday, in every way!
3.பிறக்கையில், நீ அழ
உன் பெற்றவரை சிரிக்க வைத்தாய்,
இன்று நீ சிரிக்க அவர்கள் கண் கலங்குவார்
சோகத்தில் அல்ல ,
சந்தோஷத்தில்.
மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்… –
The soul that once made its parents cry at birth,
Today smiles as they shed tears once more.
But these aren’t tears of sorrow, no,
They’re happy tears, full of love’s warm glow.
Happy Birthday to that cherished soul!
4.மழலையாய் மன்றம் வந்து
எங்கள் வாழ்வில் ஒளியேற்றிய அழகு தேவதைக்கு ,
பிறந்தநாள் வாழ்த்துக்கள்… –
Happy Birthday to the angel,
Who came as a light into our lives,
And has been filling it with love ever since.
5.சிறந்த தோழிக்கு,
சிறந்த வழிகாட்டிக்கு,
சிறந்த மனிதத்திற்கு,
என் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்… –
Happy Birthday to the greatest friend,
The wisest guide,
And the most compassionate heart humanity has ever known.
6.என் இத்தனை வருட நட்பு பயணத்தில்,
சலிக்காமல் சகா பயணியாய் வந்த உனக்கு,
அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்… –
Happy Birthday to the one
Who has journeyed with me through friendship,
Always with a smile, never a frown.
Here’s to continuing this beautiful journey together.
7. இதுவரை பார்த்த உலகம்,
இன்று ஏனோ அழகாய் தெரிகிறது,
ஏனென்றால் இன்று உன் பிறந்தநாள்…-
I couldn’t understand why today feels so extraordinary,
Then I remembered—it’s your birthday!
Happy Birthday, my love.
8.என் இதயத்திற்கு நெருக்கமான அரக்கிக்கு,
என் காதல் கலந்த,
பிறந்தநாள் வாழ்த்துக்கள்…-
Happy Birthday to the beautiful,
Little spark of joy close to my heart.
In love with the warmth you bring,
A cherished soul, a true work of art.
9.இனிவரும் நாட்கள் ,
இந்த பிறந்தநாளை விட நன்றாக அமைய,
என் வாழ்த்துக்கள்.
இப்படிக்கு உன் சிரிப்பை காண விழையும் அன்பு நெஞ்சம்…-
May the days ahead surpass even your birthday,
With warmth and joy that never fade.
With heartfelt regards from a heart,
That always wishes the best for you.
10.கண்கள் கண்ட கனவெல்லாம் மெய்படட்டும்,
காண போகிற கனவுகளும், கைசேரட்டும்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…-
Happy Birthday, dear dreamer,
May the dreams you’ve cherished,
And those yet to be seen,
All unfold into reality,
In ways, you’ve dreamed.
Incorporating a well-crafted kavithai into your birthday status or message can make any birthday even more memorable. Whether you choose a short and sweet birthday kavithai or a more elaborate poem, these Tamil verses are sure to resonate with the heart and soul. Celebrate your loved ones with the timeless beauty of Tamil poetry.