Vinayagar Chathurthi is one of the most revered festivals celebrated with great devotion across Tamil Nadu. On this auspicious day, devotees worship Lord Ganesh, the remover of obstacles, with heartwarming prayers and rituals. To add more spiritual flavor to the celebration, sharing Vinayagar Chathurthi quotes in Tamil has become popular, especially on social media platforms like WhatsApp. Whether you’re looking to share a powerful Ganesh quote as your WhatsApp status or simply want to express your devotion in Tamil, we’ve got you covered with the best quotes for this special occasion.
1.விநாயகரின் நல்லாசியால் தடைகளை தாங்கும் சக்தியும்,புத்தியும் உன்னுள் பிறக்கட்டும்.விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். -May Lord Ganesha bless you with the wisdom to conquer every challenge.
2. தடைகளை அகற்றும் ஆனைமுகத்தான் உன் கனவுகளுக்கு வழிகாட்டியாய் வரட்டும் .விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். – May the remover of obstacles pave your way to a bright future.
3.தும்பிக்கை உடையான் உன்னுடன் இருக்கையில், எந்த தடையும் பெரிதல்ல.ஓம் கண் கணபதயே நமஹ!- With Ganesha by your side, no obstacle is too great.Ohm Gan Ganabathaye namah!
4.வாழ்வின் ஒவ்வொரு படியிலும் அந்த நான்முகன் உன்னோடு இருப்பானாக ! -May Ganesha’s blessings be with you in every step of your journey.
5.விநாயகனின் அன்பும் அருளும் நீ ஒரு போதும் தனியாய் இல்லை என்பதை நினைவூட்டுவதாய் அமையட்டும்.ஓம் விக்னேஸ்வராய நமஹ ! -Ganesha’s love is a constant reminder that you are never alone. Ohm Vigneeshvaraaya namah!
6.விக்னேஸ்வரனை நம்பு . உன் பயணம் ஒளி உள்ளதாய் அமையும். -Trust in Ganesha to illuminate your journey with wisdom and light.
7. வாழ்வு வளமும் அழகும் குணமும் பெற நான்முகனை நாடு.-Invoke Ganesha’s name to fill your life with peace, love, and happiness.
8.வாழ்க்கை தடுமாறுகையில் கணபதியே கதி. கணபதியே நமஹ.-Ganesha’s blessings are a beacon of hope in times of uncertainty.Ganapathaye namah!
9.அந்த பிள்ளையார் பட்டி வாழ்பவனே நம் இலக்கை நோக்கி செல்லும் வழிகாட்டி.அவனை சரணடை.நல்லதே நடக்கும். -Ganesha’s wisdom is the compass that guides us toward our true purpose.Bow to him.Everything will be alright.
10.விநாயகரின் அருள் அமைதியும் அபயமும் நல்கட்டும். – May Ganesha’s divine grace bring peace and harmony to your heart.
11.கணநாயகனின் அன்பு வழிநடத்தல், உங்கள் ஒவ்வொரு நொடியையும் மகிழ்வாய் மாற்றட்டும். -With Ganesha’s love and guidance, may you find joy in every moment.
12.மன அமைதி பெற அந்த யானை தந்தனை போற்றி புகழுங்கள்.-Invoke Ganesha’s name for inner peace and clarity of mind.
13.ஆனை முகனின் அருள் கனிந்த உள்ளம் தடைகளை துகள்கள் ஆக்க வல்லது . விநாயக பெருமான் அருள் ஓங்குக. -Ganesha’s blessings are a reminder that every obstacle can be overcome.
14.புத்தியும் சக்தியும் தரவல்ல விநாயகரை புகழ்ந்து பாடுவோம், சிறந்து வாழ்வோம். -Lord Ganesha, the embodiment of intelligence and strength, blesses us all. Let us bow before him in reverence and seek his divine guidance.
15.விநாயகர்: விக்னங்களை அகற்றி மனிதத்தை மேம்படுத்துபவர்.-Ganesh: The remover of obstacles and the mentor of humankind, guiding us through life’s challenges with wisdom and grace.
16.விநாயகன் அருளிருந்தால் பயந்தான் ஏது! -When Ganesh is there, nothing to fear.
As you celebrate Vinayagar Chathurthi, let these carefully selected quotes in Tamil bring you closer to the divine presence of Lord Ganesh. Whether it’s for your WhatsApp status or a personal reflection, these quotes will resonate with the spirit of the festival. Share the joy, wisdom, and blessings of Vinayagar Chathurthi with everyone around you through these beautiful Tamil quotes. May Lord Ganesh shower you with happiness, success, and prosperity!