,

Alone Quotes in Tamil

Discover a collection of profound and reflective alone quotes in Tamil that resonate deeply with the essence of solitude. Whether you’re seeking inspiration or simply wish to explore the beauty of Tamil literature, these quotes offer a unique perspective on being alone. Dive into our curated selection to find quotes that articulate the solitude experience with eloquence and insight.

1.தனிமை, உங்கள் ஆன்மாவின் கிசுகிசுக்களைக் கேட்க கிடைக்கப்பெற்ற ஒரு வாய்ப்பு. – Alone time is a chance to listen to the whispers of your soul.
2. தனிமையில், நீங்கள் அறிந்திருக்காத உங்கள் உள்ளிருக்கும் வலிமையை நீங்கள் அடிக்கடி கண்டுபிடிப்பீர்கள். – In solitude, you often discover the strength you never knew you had.
3.பிறரின் எதிர்பார்ப்புகளிலிருந்தும் உலகின் இரைச்சலிலிருந்தும் விடுபட்டு இருப்பதே தனிமை. – To be alone is to be free from the noise of the world and the echo of others’ expectations.
4.என்றும் தனிமையில் இருப்பதாகவே உணர்ந்தேன், தனிமை என்னுடன் என்றும் நண்பனாய் இருந்து வந்ததை உணரும் வரை. -I believed I was always isolated, not realizing that loneliness was the silent companion that never left my side.
5.தனிமை நான் விரும்பி ஏற்றதல்ல, அது என் அன்பிற்கு உரியவர்கள் அன்புடன் எனக்களித்த பரிசு. – Loneliness wasn’t a choice I made; it was a gift wrapped in the actions of those I once loved.
6.தனிமை நீங்கள் உங்களுடனான தொடர்பை வலுப்படுத்திக்கொள்ள உதவும் அற்புதமான ஒரு ஆயுதம். -Being alone allows you to build a deeper connection with your inner self.

7. தனிமையை தழுவுங்கள் . அது சமயத்தில் உங்கள் வாழ்க்கையின் தலைசிறந்த படைப்பை வரைவதற்கான கேன்வாஸாக பயன்படும். -Solitude can be the canvas upon which you paint the masterpiece of your life.
8.தனிமையில் இருந்து இருந்து, தனிமை மட்டும் தான் நிரந்தரமோ?, என்று எண்ண தோன்றுகிறது. -In the depths of loneliness, I realize that loneliness itself may be my only constant.
9.இன்று பலருக்கும் தனிமை அரிய பாடங்களை புகட்டுகிறது. அது முதலில் நம்மை உடைக்கும், பின் கற்பிக்கும்,பின் வேரிலிருந்து நம்மை மீண்டும் புதியதாய் உருவாக்கும். -For many, the most valuable lessons are learned in the silence of loneliness; it teaches, breaks, and then rebuilds us.
10.தனிமையை நண்பனாக்கினேன்; உள்ளம் லேசாவதை உணர்ந்தேன். – Peace came when I embraced loneliness as a friend.
11.தனிமை, தனிமையைப் பற்றியது அல்ல; இது உங்களுக்குள் இருக்கும் அமைதியை கண்டறிவது பற்றியது. -Being alone isn’t about loneliness; it’s about finding peace within yourself.
12.தனிமை: அழகான எதிர்காலத்திற்கு நம்மை அழைத்துச்செல்லும் வலிகள் நிறைந்த கரடுமுரடான பாதை. – Loneliness can feel like an endless abyss, but it’s often the darkest path that guides us to the brightest future.
13.பிறப்பு முதல் இறப்பு வரை தனிமை நம்முடனே பயணிக்கிறது . என்ன!, சிலநேரம் அமைதி தரும் தனிமை, பல நேரங்களில் அமைதி இழக்க செய்கிறது. -Loneliness travels with us from birth to death. At times, it announces its presence through pain, and at other times, through peace.
14. உங்களுக்கு நீங்களே துணை’, இது தனிமை தரவல்ல பாடம். -Being alone taught me that I am my own greatest companion.
15.தனிமையில் இனிமை காண்பவனாலேயே ‘தன்னை’ காண இயலும்.-Those who find bliss in solitude truly come to know their real selves.
16.தனிமையே, பிறர் என்னை நோக்கி எய்யும் ‘வேதனை’, அம்புகளிலிருந்து என்னை பாதுகாக்கும் கவசம். -Loneliness is the only realm where I’m shielded from the pain others might inflict.

In conclusion, our compilation of alone quotes in Tamil provides a valuable resource for those reflecting on solitude. Each quote offers a unique lens on the experience of being alone, whether for personal introspection or literary appreciation. Embrace these Tamil sayings to gain a deeper understanding of solitude and its impact on the human spirit.