,

Amma Quotes in Tamil

Immerse yourself in the heartfelt and profound wisdom of Mothers quotes in Tamil. These quotes capture the essence of maternal love, sacrifice, and guidance, reflecting the deep emotional and cultural bonds between mothers and their children in Tamil-speaking communities. Whether you’re looking for words of inspiration, comfort, or appreciation for the special women in your life, these Tamil quotes offer a touching tribute to the incredible role mothers play. Dive into this collection and find the perfect quote to celebrate and honor motherhood.

1. குழந்தை விளையாட தன் கனவுகளை புதைத்து அதன் மீது மேடை கட்டும் துணிவும், தியாக உணர்வும் உள்ள ஒரே ஜீவன் தாய் ஒருவரே! – A mother is the only soul who dares to bury her own dreams to build a stage for us, so that we can shine.
2. ஒரு தாயின் அன்பு சுயநலமற்றது . தன் குழந்தை பிறக்கும் போது பற்றும் விரல்களை அவள் ஒருபோதும் விடுவதில்லை. – A mother’s love is selfless; she holds our hands from the moment we’re born and never truly lets go, guiding us through every step.
3. அம்மா ‘, கடலை போல் ஆழமான உனதன்பில் தினம்தோறும் நன் மூழ்குகிறேன். எவ்வளவு மூழ்கினாலும் ஏனோ தெரியவில்லை, திணராமல் மகிழ்கிறேன். – Mom, your love is so deep that I often lose myself in it, and somehow, it never feels like losing at all.
4. எல்லா அன்பும் சுயநலமானது என்கிறார்கள்.அதை கேட்கையில் ,’ஒரு தாய் தன் குழந்தையை காண்பதை இவர்கள் பார்த்தது உண்டோ என்னவோ?’, என்று எண்ணுகிறது இதயம். – They claim all love is selfish, but have they ever witnessed the way a mother’s eyes soften and shine when she looks at her child? It’s a love that’s pure and beyond self.
5. உலகில் உருபெறும் முன்பே கருவில் நம்மீது அன்பு வைப்பவள் அன்னை. – Mothers love us, even before they truly know us.
6. புலப்படாத ஆழமான காயங்களும் தாயின் அணைப்பினில் காணாமல் போகும். – A mother’s touch can soothe the deepest of wounds, both seen and unseen.

7. என் உருவையே மனதில் பதித்துள்ள பெண் ஒருவள் இருக்கிறாள்.’காதலியா?’, என்றால் இல்லை . அவளே என் ‘அன்னை’. – I know a woman whose heart is an endless canvas painted with only my image. No, she’s not my lover; she’s my MOTHER.
8. உலகிற்கு நீ ஒரு தாய், உன் குடும்பத்திற்கோ நீயே ‘உலகம்’. – To the world, you are a mother. To your family, you are the world.
9. தாய்:வாழ்க்கை என்னும் சூழலில் அமைதி தரவல்ல இதமான தென்றல். – A mother’s love is a safe heaven in the storm of life.
10. அம்மா,என் வாழ்வின் எல்லா காலைகளும் உன் முகம் பார்த்தே மலர வேண்டும்,எல்லா இரவுகளும் உன் அன்பான முத்தங்களாலே முடிய வேண்டும். – No matter how many years pass, I always want my days to begin with your warm ,loving smiles and end with your loving goodnight kisses.
11. தன் குழந்தை சொல்வதையும் சில சமயம் சொல்லாததையும் புரிந்துகொள்ளும் தாய், நடமாடும் அதிசயமே! – A mother, a miracle incarnate, deciphers the unspoken language of her child’s heart.
12. ஒரு தாயால் யார் இடத்தையும் நிரப்ப முடியும். ஆனால் யாராலும் ஒரு தாயின் இடத்தை நிரப்ப முடியாது. – A mother is the only person who can take on any role with unmatched grace, and whose role cannot be filled by anyone but her.
13. நீ சிரிக்க உன் தாய் அழுவது ஒரே ஒரு முறை தான். அது நீ பிறக்கும் தருணம்.உன்னோடு அவள் வாழ உள்ள இனிமையான தருணங்களை எண்ணி,அவள் இதழ் மெல்ல மலரும். – The only time your mother smiles while you cry is at the moment of your birth, witnessing the joy of a new beginning.
14. வாழ்வின் எந்த கட்டத்தில் நீ இருந்தாலும் சரி ,தடுமாறும் போது மடிசாய நீ திரும்புகையில் உனக்காக சிரித்த முகத்துடன், இருப்பவள் உன் அன்னை மட்டுமே. – No matter where you are in life, whenever you look back, you’ll always find your mother there with a steadfast smile and open arms, ready to embrace you.
15. உன்மீது முதலில் அன்பு வைப்பதும் இறுதிவரை அந்த அன்பை தொடர்வதும் உன் தாய் ஒருவள் மட்டுமே. – A mother is the first person who loves you unconditionally, and the last to let go.
16. தான் எல்லா இடங்களிலும் இருக்க முடியாததால் தான் கடவுள் தன் உருவான அன்னையரை படைத்துள்ளார். – It is said that since God could not be everywhere, He gifted the world with mothers to embody His presence, in every home.

Embracing Mothers quotes in Tamil allows you to celebrate and honor the unique and profound role of mothers in our lives. These quotes, rich in cultural significance and emotional depth, offer a beautiful way to express gratitude and admiration for the incredible women who nurture and guide us. By sharing or reflecting on these Tamil quotes, you keep the essence of maternal love alive and continue to cherish the invaluable contributions of mothers everywhere.