Finding the perfect words to wish your brother on his birthday can be challenging, especially when you want to express your feelings in Tamil. Whether you’re looking for heartfelt birthday wishes in Tamil, unique brother birthday wishes, or a catchy brother birthday status, we’ve got you covered. This collection of Tamil birthday wishes for your brother will help you convey your love, gratitude, and joy on his special day.
1.இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா.இந்த நாள் இனிய நாளாய் அமையட்டும். -Happy Birthday, Brother! May your day be filled with joy and laughter.
2.எல்லா நிலைகளிலும் என் கூடவே இருக்கும் என் சகோதரனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். – To my brother, who always supports me, happy birthday!
3.உன் பிறந்தநாள் நீ விரும்பியதை எல்லாம் உனக்கு தர என் வாழ்த்துக்கள் அண்ணா. – May your birthday bring you everything you’ve been wishing for.
4.இனிவரும் எல்லா பிறப்புகளிலும் நீ என் சகோதரனாக வேண்டும்.பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா. -Hopefully you shall be my brother in all lifetimes. Happy Birthday.
5.முயன்றால் முடியாதது ஏதுமில்லை என்று கற்றுத்தந்ததே நீ தான். என் அருமை சகோதரனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். –You taught me there’s no mountain that I cannot climb. Happy birthday, brother!
6.என் வாழ்நாளில் நான் கண்ட அன்பு உள்ளத்துக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். -Happy birthday, brother, and thank you for being the best human ever!
7. நீ எனக்கு ஒரு சகோதரன் மட்டுமல்ல ஒரு நல்ல ஆசிரியனும் கூட.ஹாப்பி பர்த்டே ப்ரோ. -Happy birthday, brother, and thank you for being the best teacher ever!
8.இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா. உன் அறிவும் ஆற்றலும் எனக்கு கிடைக்க பெற்ற இணையில்லா பரிசுகள். -Dear elder brother, happy birthday! 🎂 Your wisdom and presence are a true blessing in my life.
9.இன்றைய நாள் நாங்கள் உன்னை கொண்டாடும் நாள்.உளமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோ. -Today we celebrate you. Happy birthday!
10.என் அருமை இளைய தம்பிக்கு,அன்பார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். – To my little brother – many happy returns of the day.
11.To my little brother – many happy returns of the day. -No matter how much we fight, my days never move without you. Happy Birthday, little brother!
12.உன்னை இந்த உலகிற்கு கொண்டு வந்த என் தாய்க்கு நன்றி.என் உலகை அழகாகும் என் தம்பிக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். -I thank mom for bringing you into this world- happy birthday
13.உனக்கு சகோதரி என்பதே எனக்கான பெருமை. ஹாப்பி பர்த்டே லிட்டில் ப்ரோ. -Being your sister I feel lucky – thank you for being in my life. Happy Birthday.
14.அன்பு அண்ணா. நான் பிறக்கையில் என் கையை தாங்கி பிடித்த நீ, அதை இன்னும் விடவில்லை.உன் அன்பு எல்லையில்லாதது.பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா. -Dear brother, you never let go of the hand that you held when I was born. Your love is endless. Happy Birthday, brother!
15.உன்னுடன் பிறந்து வளர்ந்த ஒவ்வொரு நொடியையும் என் நெஞ்சில் சேகரித்து வைத்துள்ளேன்.என் இனிய அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். -I cherish each and every second that I was born and grew up with you. Happy Birthday, brother!
16.கடவுள் எனக்கு கேட்காமல் அளித்த விலையில்லா பரிசு நீ. என் அன்பு சகோதரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். -You are a surprise gift from God that I never expected. Happy Birthday, brother. I love you!
Your brother’s birthday is the perfect occasion to express your love and appreciation for him. With these specially curated birthday wishes in Tamil, you can make his day even more memorable. Whether you choose a touching message or a fun brother birthday status, these wishes are sure to bring a smile to his face and strengthen your bond. Make his birthday unforgettable with the right words, and let him know how much he means to you.