Are you looking for the perfect way to celebrate your friend’s special day in Tamil? Discover a collection of heartfelt and inspiring birthday wishes for friends in Tamil that will make their birthday unforgettable. From touching quotes to playful WhatsApp status updates, these friends’ birthday wishes and WhatsApp statuses are designed to express your love and joy. Explore the best friends’ birthday quotes status and WhatsApp status for friends’ birthdays to share the celebration with everyone!
1.வாழ்வின் இன்பங்களை சந்தோஷத்தாலும், நண்பர்களாலும் எண்ண வேண்டுமே அன்றி கண்ணீராலல்ல ! என் வாழ்வின் இன்பமாய் வந்த அந்த நண்பனுக்கு இனிமை கலந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். -Count your life by smiles, not tears. Count your age by friends, not years. Just as I do. Happy birthday to the one that made it possible.
2. வாழ்வில் நீ செய்த நல்லவை எல்லாம் சேர்ந்து இன்று உன்னிடம் பரிசாய் வரட்டும்,இதயம் கலந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா! – May the joy that you have spread in the past come back to you on this day. Wishing you a very happy birthday!
3.நண்பா! இன்று உன் பிறந்தநாள். அதாவது நீ நேற்றை விட வயதானவன், ஆனால் நாளையை விட வயது குறைவானவன்.இருந்தாலும் ஹாபி பர்த்டே. – You’re older today than yesterday but younger than tomorrow, happy birthday!
4.உலகம் காணா அறிய உயிரினத்திற்கு (என் நண்பனுக்கு) அன்பு என்னும் மலர்ச்செண்டுடன் உளமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!🌸🎉 -Sending a bouquet of flowers to my dearest friend. Happy Birthday, you weirdo! 🌸🎉
5.இந்த இனிய நாளில் நம் அழகான நினைவுகள் மேலும் மேலும் பெருக நெஞ்சம் ஏங்குகிறது. ஹாப்பி பர்த்டே உயிர் தோழி. -On this special day, I wish for our shared memories to multiply even further. Happy Birthday, my dear friend!
6.ஹாபி பர்த்டே தோழி.வாழ்வின் சோகங்கள் நீ ஊதி அணைக்கும் மெழுகுவர்த்தியில் கரைந்து போகட்டும். -Happy Birthday, my friend. Let all the unwanted things be burnt away in the candlelight you blow out, leaving only happiness behind.
7.உலகின் எல்லா சந்தோஷங்களும் இன்று ஒன்று கூடி உன் வாசலில் வந்து வாழ்த்து தெரிவிக்கட்டும்.இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். -Happy Birthday, friend! May all the happiness in the world visit your doorstep and shower you with joy.
8.இந்த இனிய நாளில் நீ எவ்வளவு வலிமையானவன் என்பதை நினைவில் கொள். என் ஆருயிர் நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். -As you celebrate your birthday, I want to remind you of just how amazing and strong you are. Cheers to another year of growth and grace. Happy Birthday!
9.ஹாப்பி பர்த்டே. இந்த பிறந்தநாள் வரும் நாட்களை எதிர்கொள்ளும் மனதையும் குறைவில்லா சந்தோஷத்தையும் உனக்கு தர வாழ்த்துக்கள். -Happy Birthday! May your special day bring you the confidence and positivity to embrace another year full of exciting opportunities.
10.மென்மையின் இலக்கணத்திற்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். -HBD to the one who sets the standard for awesomeness!
11.பிறந்தநாளை மறந்தாலும் வாழ்த்த மறக்காதவன் உன் நண்பன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா. -Oops, I missed your special day, but I couldn’t miss sending you a special message. Happy Birthday, friend!
12.என் வாழ்வெனும் கார்டெனை வளம் பெற செய்யும் உரமாகிய உனக்கு ஹாப்பி பர்த்டே .😉😉 -Happy Birthday to the friend who nurtures my life’s garden with the fertilizer of friendship!
13.வானெங்கும் வர்ண ஜாலம் காட்டும் வானவில் போல் உன் பிறந்தநாளும் வண்ணம் பொருந்தியதாக திகழட்டும் தோழி. -May your birthday be as vibrant and colorful as a rainbow stretching across the horizon.
14.என் சந்தோஷங்களையும் சோகங்களையும் முதலில் அறியும் என் நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். -Happy Birthday to the one who always notices my joys and sorrows first.
15.என் வாழ்வின் எல்லா இனிமையான தருணங்களின் பங்காளிக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். -Happy Birthday to the one who’s a part of all my favorite memories.
16.என் ரகசியங்களின் காப்பாளன்,அறிவுரை நாயகன், உயிர் தோழன்.ஆ!இன்னும் என்னென்னவோ.ஹாப்பி பர்த்டே நண்பா. -Happy Birthday to my secret keeper, my advice seeker, and of course, my best friend!
In conclusion, sending birthday wishes for friends in Tamil is a wonderful way to show your appreciation and love on their special day. Whether you choose to share heartfelt quotes, playful WhatsApp status, or simply a warm message, these friends’ birthday wishes are sure to make their birthday memorable. Make sure to use these ideas to brighten your friend’s day and celebrate their birthday with style!