Looking for the perfect way to celebrate your husband’s special day? Our curated collection of “Birthday Wishes for Husband in Tamil” offers heartfelt and meaningful expressions to make his birthday unforgettable. Whether you’re seeking romantic, funny, or inspirational messages, you’ll find a variety of husband birthday quotes in Tamil that will touch his heart. Discover the ideal WhatsApp status to share your love and appreciation on his special day.
1.என் காதலின் காதல் பிறந்த இந்த நாளே எனக்கு மிகவும் பிடித்த நாள்.பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்புள்ள கணவா! -Today’s my favorite day because it’s the day the love of my life was born. Happy birthday!
2.என் வாழ்வின் எல்லா நாளையும் எனக்கு பிடித்த நாளாய் மாற்றுவதற்கு நன்றி.இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனதுயிரே. – Happy Birthday to the person who makes every single day my favorite day.
3.உன்னுடன் காதலில் விழுந்ததிற்கு ஒன்றல்ல இரண்டல்ல ஓராயிரம் காரணங்கள்.அவை யாவும் சேர்த்து பொதிந்து உனக்கு இன்று பிறந்தநாள் பரிசு அனுப்புகிறாள் உன் மனைவி. – There are a thousand reasons why I fell in love with you, and I’m sending you all those reasons as your birthday gift, my dear husband.Happy Birthday!
4.உன்னுடன் சேர்ந்து ஓராரியிரம் ஆண்டுகள் வாழ்ந்து இதேபோல் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்ற ஆசையுடன் பிறந்தநாள் வாழ்த்து அனுப்பும் உன் மனைவி. -With a desire to live with you and send birthday wishes like this for a thousand more years. With all my love, your wife.
5.என்னை ஒவ்வொரு நாளும் குறையாத காதலால் நிரப்பும் எனது அன்பு கணவனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். –Thank you to the husband who fills me with love every single day. Happy Birthday, my love!
6.உனக்கான என் அன்பு>>>>.பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பே. -My love for you>>>.Happy birthday dear.
7. உனக்காக இந்த உலகை பெயர்த்தெடுக்க துடிக்கிறது என் இதயம்.என் இதயத்தை ஆள்பவனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். -My heart wants to move mountains and conquer the world for you. Happy Birthday to the boy who makes me feel this way!
8என் எல்லா தினங்களையும் காதலர் தினமாக மாற்றும் என் கதாநாயகனுக்கு என் அன்பு கலந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். -Happy Birthday to my hero who makes every day feel like Valentine’s Day.
9.என் ரோமியோவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.அன்புடன் உன் ஜூலியட். -Happy Birthday to my Romeo, with love from your Juliet.
10.நான் காதல் புதினம் என்றால் நீ அதை நிரப்பும் வரிகள். என் புத்தகத்தின் வரிகளாகிய உனக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். – If I were a romantic novel, you would be the lines that fill it. Happy Birthday, my love!
11.என் உலகின் முதலும் முடிவுமாய் உள்ள அன்பிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். -Happy Birthday to my beginning and my end. You are my everything.
12.நான் என்றும் வியந்து பார்க்கும் ஆண்மைக்கு, பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். -Happy Birthday to the man who amazes me every single day. You are my inspiration and my joy!
13.பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பே.இதுபோல் என்றும் மகிழ்வுடன் வாழ என் வாழ்த்துக்கள். -Happy Birthday, my love. Keep smiling like this forever!
14.நான் கனவில் வேண்டிய வாழ்வை நிஜத்தில் அளித்த உனக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். -Happy Birthday to the one who gifted me the life I always dreamed of. You make every day a dream come true!
15.நம் இருபது விரல்கள் இன்றுபோல் என்றும் இணைந்து இருக்கட்டும்.என் கள்வனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். -Happy Birthday to my dearest husband. May our twenty fingers remain interlinked like this forever.
16.இனி ஒரு ஜென்மம் இருந்தால் அதிலும் நானே உனக்கு மனைவி.ஹாப்பி பர்த்டே டியர். -Let me be your wife in our next birth as well. Happy Birthday, baby!
Celebrate your husband’s birthday with the perfect Tamil quote that reflects your love and admiration. Our selection of husband birthday quotes in Tamil and WhatsApp status options ensures you’ll find the ideal message to express your feelings and make his day truly memorable. Choose a quote that resonates with your relationship and share the joy of his special day.