Looking for insightful and thought-provoking quotes about fake relationships in Tamil? Fake relationships can be deceiving and emotionally draining, and exploring quotes that articulate these experiences can provide clarity and comfort. In Tamil, a language rich with cultural nuances, these quotes often capture the essence of betrayal and pretense in relationships. Whether you’re seeking to understand these dynamics better or simply want to reflect on your own experiences, our curated list of fake relationship quotes in Tamil offers profound reflections and insights.
1. பொய்யான உறவு கானல் நீர் போன்றது . தூர நின்று நம்மை இழுக்கும். அருகே செல்ல செல்ல அது காணாமல் போகும். – A false relationship is akin to an illusion. It entices us but remains just out of our grasp.
2. இழந்தது நண்பனை அல்ல ஒரு நடிகனை என்பதை இன்று உணர்ந்தேன். – I did not lose a friend; I simply lost someone who had the ability to behave like one.
3.நம்மை தள்ளிவிடும் கைகள் பல நேரங்களில் நம் நம்பிக்’கைக்கு’ உரிய கைகளாகவே இருக்கும். -The hands that push us are usually the same hands we thought would support us.
4. பொய்யான நண்பனாய் இருப்பதை விட உண்மையான எதிரியாய் இருப்பது மேல். – Better an honest enemy than a false friend.
5.பொய்யான நண்பர்கள் உங்களிடம் பேசுவதை நிறுத்திவிட்டால், உங்களை பற்றி பேச ஆரம்பித்துவிடுவார்கள். – Once they stop talking to you, fake friends start talking about you.
6. உண்மையான அன்பு நீ பிரிந்தால் நிலை தடுமாறும்.போலியான அன்பு நீ நிலை தடுமாறும் போது உன்னை விட்டு பிரியும். – True friends cry when you leave; fake friends leave when you cry.
7.போலி உறவுகள் சீட்டுக்கட்டுகளால் ஆன கோட்டை போன்றது. ஒரு பொய் வெளிவந்தால் போதும் கட்டடம் தகர்ந்து விடும். – A false relationship can be compared to a precarious house of cards. Once one falsehood is exposed, the entire structure will crumble.
8.அணைத்துக்கொண்டு முதுகில் குத்தும் வித்தை போலியான உறவிற்கு மட்டுமே தெரிந்த ஒன்று. -Phony individuals are capable of hurting you even as they embrace you.
9.சில போலியான உறவுகள் நம்மை மீள முடியாத அளவிற்கு சுக்கு நூறாக உடைத்து, பின் ஏதும் நடவாதது போல் அகன்று செல்லும். – Some relationships are so superficial that they shatter our hearts irreparably, leaving us feeling empty and betrayed.
10.முகத்தை வைத்து முடிவு செய்யாதே, அது முகமா இல்லை முகமூடியா என்று தெரியும் முன். – Don’t be so quick to judge someone by their face—sometimes it’s just a mask hiding who they really are.
11. பொய்யான உறவில் உணர்வுகள் மறக்கப்படும், உள்நோக்கம் மறைக்கப்படும். -In a fake relationship, emotions are masked and intentions are hidden.
12.போலி அன்பும் போலி சத்தியங்களும் அளவில் சிறியவையாய் இருந்தாலும் வேதனை ஒன்றையே நல்க வல்லவை. – False love and empty promises are the deadliest things on the planet. Even in small doses, the outcome is always lethal.
13. அழகான சிரிப்புக்கு பின்னால் அழகற்ற பல எண்ணங்கள் ஒளிந்திருக்கும். -The loveliest of smiles may be a cover for the ugliest of intentions.
14. முன்கூட்டியே எழுதப்பட்ட நாடகத்தை போன்றது பொய்யான உறவு. அங்கு நடிப்பிற்குத்தான் வேலையே தவிர உணர்வுகளுக்கு இல்லை. -A contrived relationship mimics a rehearsed act, where people strictly follow a set storyline, lacking in authentic feelings.
15. போலியான உறவு: இதயத்தை கொல்லும் இதமான விஷம். – Fake Relationship: A poison that slowly kills the heart.
16.போலி என்று தெரிந்தும் தொடர ஆசைப்படுகிறேன்.ஏனெனில் ஏமாற்றுவது நீ ஆகி போனதால். -Even though I know it’s not real, I still want to keep going because it’s you who’s faking it.
In navigating the complexities of relationships, understanding the impact of fake connections can be crucial. Our collection of fake relationship quotes in Tamil provides a powerful lens through which to view and reflect on these experiences. Whether you’re dealing with the aftermath of a deceitful relationship or simply seeking to gain insight, these quotes can offer solace and perspective. Embrace the wisdom in these Tamil quotes to better understand and cope with the challenges posed by fake relationships.