Explore a collection of heartwarming and insightful friendship quotes in Tamil that celebrate the essence of true companionship. Whether you’re seeking inspiration for a heartfelt message or simply reflecting on the bonds that enrich our lives, these meaningful friendship quotes in Tamil encapsulate the beauty and depth of meaningful relationships.
1. நிரம்ப நாள் தெரிவதில் இல்லை நட்பு. ‘உன்னோடு என்றும் இருப்பேன்’ என்பதோடு நில்லாமல் இறுதி வரை இருந்து காட்டுவதே நட்பு . – Friendship is not about who you’ve known the longest. It is about who walked into your life, and said ‘ I am here for you’, and proved it.
2. நாம் நமக்காக தேர்ந்தெடுக்கும் ஒரே சொந்தம் நட்பு ஒன்றுதான். – Friends are the family we choose for ourselves.
3. உலகமே விலகிப்போனாலும், உண்மையான நட்பு என்றும் விலகி போகாது. – A real friend walks in, even when the rest of the world walks out.
4. நண்பர்கள் பகிரும் சந்தோஷத்தை மூழ்கடிக்க எந்த கடலாலும் முடியாது. – Even oceans cannot drown the laughter that friends share.
5. உண்மையான நட்பு என்பது ஒரு உயிர் ஈருடல்களில் அழகாய் வாழ்வது. – A true friend is the very embodiment of having one soul in two bodies.
6. நட்பு ஒரு பெரிய விஷயம் இல்லை . அது அழகான பல சிறு விஷயங்களின் சங்கமம். – Friendship is not a big thing, it is a million little things.
7. நட்பு ஆழத்தை பொருட்படுத்துமே தவிர, தூரத்தை அல்ல. – Distance is insignificant when the value of friendship is paramount.
8.உண்மையான நண்பனாய் இருப்பதும், உண்மையான நண்பனை பெறுவதும், உலகின் இரு அழகான விஷயங்கள். -A friend is one of the nicest things you can have, and one of the best things you can be.
9. உலகின் ஆற்றல் மிகுந்த மருந்துகளில் நட்பும் ஒன்று. – Friendship is a wildly underrated medication.
10. நட்பு தூரத்தை எண்ணாது, நினைவுகளை மட்டுமே எண்ணும். – Friendship doesn’t count miles, it counts memories.
11. ஆதி அந்தம் இல்லாத அண்டத்தை போல் பரந்து விரிந்தது உண்மையான நட்பு. – Friendship is like the universe. We never know when it begins or ends.
12. குறைகளை மீறி நிறைகளை காண்பதே உண்மையான நட்பு. – A friend is one who overlooks your broken fence and admires the flowers in your garden.
13. நட்பு ஒன்றிற்கு மட்டுமே சந்தோஷங்களை பெருக்கும், சோகங்களை பகிரும் சக்தியுள்ளது. – Friendship doubles your joys and divides your sorrows.
14. நண்பர்கள் நட்சத்திரம் போன்றவர்கள் . கண்களுக்கு புலப்படவில்லையெனினும் எப்பொழுதும் நம்முடனே இருப்பர். -Good friends are like stars.You don’t always see them, but you know they are always there.
15. வாழ்க்கை என்னும் பதார்தத்தின் இனிப்பான பாகங்களே நண்பர்கள். – In the cookie of life, friends are the chocolate chips.
16. தூரமும் துச்சமாகும், உண்மையான நட்பின் முன்னால். – Long-distance friendships:where distance is a mere detail.
In times of joy or adversity, friendship quotes remind us of the invaluable bonds we share with those closest to us. Let these beautiful Tamil quotes inspire you to cherish and nurture the friendships that bring joy, support, and meaning to your life. Whether for sharing with friends or pondering on your own, these quotes celebrate the enduring spirit of true friendship.