In the beautiful journey of marriage, the bond between husband and wife is one of love, trust, and mutual respect. Expressing these emotions through words can strengthen this bond even further. If you’re looking for heartfelt husband and wife quotes in Tamil to share with your partner, you’re in the right place. Whether it’s for a special occasion or a daily reminder of your love, these quotes will perfectly capture the essence of your relationship. Explore our collection of marriage quotes, husband and wife quotes, and husband and wife status for WhatsApp that will resonate deeply with you and your loved one.
1.ஒரு நல்ல கணவன் மனைவி பந்தம் என்பது, சுயமரியாதை,அன்பு மற்றும் அளவில்லா செல்ல சீண்டல்களால் ஆன அழகான பந்தம். -The relationship between a husband and wife is built on endless love, mutual respect, and a dash of humor.
2. திருமணம் என்பது இரு உயிர்கள் ஒன்றாகி, ஒன்றுபோல் துடிப்பது. – Marriage is the art of two hearts beating as one, even when they sometimes skip a beat.
3.ஒரு மனைவியின் கள்ளம் கபடமில்லா அன்பு அவள் கணவனை எவ்வித சோதனைகளையும் எளிதில் கடந்து வர செய்யும். – A wife’s love gives her husband the strength to fight the toughest battles of life, knowing he has unwavering support by his side.
4.காதலுக்கு ஒரு அழியா சான்று உள்ளதென்றால் அது நம் திருமணம் தான். -Our marriage is a testament to the power of love and the beauty of togetherness.
5.திருமணம்: இரு முழுமையடையா மனங்கள் இணைந்து முழுமையடைவது. -Marriage is the beautiful journey of two imperfect souls finding perfection in each other.
6.வாழ்வின் ஒவ்வொரு இன்னல்களிலும் நாம் தேடுவது ஒருவரை ஒருவரையே! -Through every storm and every sunrise, we choose each other over and over again.
7. என் மனைவியின் கண்களில் உலகின் மொத்த அன்பையும் காண்கிறேன். -In my wife’s eyes, I see the reflection of a love that is pure and everlasting.
8.நாம்,நமக்கு மட்டும் தெரிந்த அசைவுகளால் ஆடி திருமணம் என்னும் பயணத்தை தொடர்கிறோம். -Our marriage is a dance of love, with steps that only we know.
9.என் வாழ்வின் முதலையும் முடிவையும் காண்பது உன்னில் தான். -In you, I’ve found my forever, my always, and my everything.
10.கணவன் மனைவி என்ற இரு துருவங்கள் ஒன்றிணைவதே திருமணம். – A happy marriage is the union of two poles named husband and wife, where opposites attract and create a beautiful balance.
11.என் மனைவி வெறும் மனைவி மட்டுமல்ல.என்னை ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல கணவனாய் இருக்க தூண்டும் தூண்டுகோலே அவள்தான். -My wife is my greatest inspiration and the reason I strive to be a better man every day.
12.என் காதல் மனைவியே என் வீட்டின் இதயத்துடிப்பு. -My wife is not just a partner; she’s the heartbeat of a home.
13.என் கணவனுடன் நான் செலவழிக்கும் ஒவ்வொரு நொடியும் அன்பாலும் மகிழ்ச்சியாலும் நிறைந்தது. -Every day with my husband is a new adventure filled with love and laughter.
14.என் ஆருயிர் கணவனுக்கு: கண்டதும் காதலை நான் நம்பியதே உன்னை கண்ட பிறகுதான். -My husband is the reason I believe in love at first sight.
15.ஒவ்வொரு பெண் ஆளுமைக்கு பின்னாலும் அவளை நிலையாய் தாங்கும் கணவன் ஒருவன் இருப்பான். -Behind every strong woman is a husband who supports her unconditionally.
16.நம் காதலே எனக்கு மிகவும் பிடித்த சாகச பயணம். -Our love story is my favorite adventure.
Marriage is a journey of companionship, love, and understanding. The husband and wife quotes in Tamil shared here are more than just words; they are a celebration of this beautiful bond. Whether you’re sharing these quotes as marriage quotes, husband and wife status for WhatsApp, or just to convey your feelings, they will undoubtedly add a touch of love to your relationship. Let these words be a reminder of the strong and loving connection you share with your partner.