Discover timeless expressions of love with our curated collection of love quotes in Tamil. Whether you’re seeking inspiration for a heartfelt message or wish to celebrate the beauty of love, our selection of quotes captures the essence of this profound emotion. Each Tamil quote resonates with passion and sincerity, offering a glimpse into the many facets of love.
1. எனக்கு தெரிந்த கவிதைகளிலேயே மிகவும் அழகானது ‘நீ’ மட்டுமே. – You are the most beautiful poem that I know,to exist.
2. துடிப்பது என் இதயம் என்றால் துடிக்க வைப்பது உன் நினைவுகள், அது நில்லாமல் என்றும் தொடரட்டும். – Your memories make my heartbeat. I hope it doesn’t stop.
3. விடுவிக்க முயன்றும் தோற்கிறேன் உன் பார்வை பிடியிலிருந்து.தோற்றதில் மகிழ்ச்சியே அன்றி துளியும் வருத்தமில்லை. – Every time I tried to free myself from you, I failed and I am glad i did.
4. என் கருப்பு வெள்ளை பக்கங்களில் இருக்கும் ஒரே வண்ணம் ‘நீ’. – In my monochromatic existence, you are the sole vibrant page.
5. உன் இதயத்தை திருடியது மட்டுமே நான் செய்த அழகான தவறு . -You are the most beautiful mistake I have ever created and I dont regret it.
6. வருவது உன்னுடன் என்றால் பாதை இல்லை என்றாலும் பரவாயில்லை. – With you by my side, I am more than willing to embark on an uncharted journey.
7. அமைதியின் ஓசையும் அழகாய் தெரிகிறது உன்னுடன் இருக்கும் போது. – Even silence sounds melodious when I am with you.
8.நேசிக்கிறேன் உன்னை .நேற்றை விட அதிகமாய் ஆனால் நாளையை விட அல்ல . – I love you more than I did yesterday, but not as much as I will tomorrow.
9. நான்கு கண்கள் பேசும் பாஷை தான் உலகின் கடினமான மொழி. – The indecipherable language is the one that the eyes in love speak.
10. உதடுகளின் உரையாடல் தீர்ந்து உள்ளங்களின் உரையாடல் துவங்கும் போது, ஒரு அழகிய கதை ஆரம்பமாகிறது. – When lips cease and hearts communicate, an exquisite story unfurls.
11. நீ படிக்கும் புத்தகத்தின் வரிகளாக பிறக்க ஆசை, அப்போதாவது உன் பார்வை என் மீது படும் என்பதால் . – I wish to exist as the words within the books you read, hoping to be discovered by you.
12. அவள் பெயர் சொன்னால் இவன் இதழ் சிரிக்கும், அவன் கண் பார்த்தால் இவள் முகம் சிவக்கும்.”ஏன்?” என்றது மூளை “. அட, இது தான் காதல் “, என்றது இதயம். – Only her name can make him smile and only his eyes can make her blush. Mind wondered “why?”. Heart made sure it was love.
13. உன்னை நினைத்துக்கொண்டிருப்பதே, எனக்கு பிடித்த பொழுதுபோக்கு ஆகிவிட்டது. – Contemplating you has become my latest fascination.
14. கரையை சேரும் அலை போல ஒவ்வொரு முறையும் உன்னை சேர விழைகிறேன். -Let me find my way to you, just like the waves unfailingly reach the shore every time.
15. தொட்டில் முதல் மரணம் வரை உன் கைகள் கோர்த்து செல்ல துடிக்கிறது மனம். – I would like to be with you from cradle to grave.
16. உன்னை காணாத ஒவ்வொரு நொடியும் என்னுடையது இல்லை. – The time I spend without you does not feel like a part of my life.
In exploring our compilation of love quotes, we invite you to delve into the poetic expressions that celebrate love in its myriad forms. Whether for personal reflection, to enhance your writing, or to share with someone special, these beautiful Tamil quotes serve as timeless reminders of love’s enduring power and beauty. Embrace the sentiment they evoke and let them enrich your understanding and experience of love.