,

Motivational quotes to set your heart ablaze in Tamil

Motivation is the key to turning dreams into reality and goals into achievements. Whether embarking on a new project, striving for personal growth, or navigating challenges, understanding how to stay motivated is crucial. These comprehensive Tamil quotes provide you with enough pump to keep going on the right track till your goals are achieved.

 

 

1. கடந்ததை எண்ணி வருந்தாதே, நேற்றை மாற்ற இயலாவிடினும்,  நாளையை உருவாக்க முடியும். – Even though you cannot change your past, you can still create your desired future.
2. வானம் வசப்படும் , ஞானம் உனதாகும் போது. – When knowledge becomes yours, the world also becomes yours.
3. வாழ்க்கையெனும் வகுப்பறையில் ஆசானும் , மாணவனுமாய் இருக்கக் கற்றுக்கொள். – Be the teacher and the student of your own life.
4. முயன்றால் முட்களும் மெத்தையாகும். – Try till the thorns become your throne.
5. விழுவதெல்லாம் எழுவதற்குத் தானே தவிர , அழுவதற்கல்ல. – When you fall, it is to get up and not to cry.
6. சிலசமயம் அழகான வாழ்க்கைக்கு அழகற்ற தோல்விகள் தேவை . – Sometimes, ugly failures are necessary for a beautiful life.

7. தோல்வி உன்னை துரத்தினால், நீ வெற்றியை நோக்கி ஓடு. – If failure is chasing you, pursue success.
8.மலையை பார்த்து மிரளாதே , அதன் மீது ஏறினால் மலையும் உன் காலடியில். -Even a mountain will be beneath your feet when you climb it.
9. தயங்குபவர்கள் மேடை கீழேயும் , துணிந்தவர் மேடை மேலேயும் இருப்பதே நியதி. – Those who hesitate, will applaud, those who try will be applauded .
10. முயன்று கொண்டே இரு, தோல்வி உன்னிடம் மண்டி இடும் வரை . – Keep trying until failure kneels before you.
11. மனம் தளராதே, கடைசி சாவி தான் சிலசமயம் கதவை திறக்கும். – Don’t lose hope, sometimes the last key opens the right door.
12. ஜெயிப்பேன் என்று சொல்பவரை விட ஜெயித்தவர் சொன்னால் தான் இந்த உலகம் கேட்கும். – The world pays attention to those who actually win, not to those who simply say they will.
13. வாழ்வின் கிழிந்த பக்கங்களில் தான் உயர்ந்த பாடங்கள் இருக்கும். – Sometimes, the torn pages of life bear the greatest lessons.
14. நம்பிக்கை வெற்றியோடு வரும், ஆனால் வெற்றி நம்பிக்கை உள்ளோரிடம் மட்டுமே வரும். -Hope brings success, but success only comes to those who have hope.
15. வெற்றி இன்பத்தை காட்டும் ஆனால் தோல்வி உன்னையே உனக்கு யாரென்று காட்டும். – Success reveals happiness, but failure reveals your true self.
16. தோல்வி உன்னை பயமுறுத்தும் போது துவளாதே,  நிமிர்ந்து அதன் கண்களை பார்க்கக் கற்றுக்கொள். – When faced with failure, stare it down until it surrenders.

In conclusion, motivation is not just a fleeting emotion but a powerful tool that can drive you towards success. Let the beautiful Tamil quotes help you cultivate a resilient mindset that sustains motivation over the long term. Remember, motivation is within your control; nurture it daily to fuel your journey toward realizing your dreams.