In the world of relationships, heartache is a common theme, especially when dealing with fake relationships. For those who understand Tamil, relationship pain quotes can deeply resonate, capturing the emotional turmoil of betrayal and disappointment. These quotes, perfect for sharing as Whatsapp status, help express feelings of hurt and mistrust, offering a way to communicate the complexities of a broken heart in a language that speaks to the soul.
1.சிலசமயம் யாருக்காக நாம் தோட்டாக்களை தாங்குகிறோமோ அவர்கள் தான் அதை சுட்ட துப்பாக்கிக்கு பின்னால் இருப்பார்கள். -Sometimes, the person you’d take a bullet for ends up being the one behind the gun.
2. உடைந்த இதயம் ரத்தக்கண்ணீர் சிந்தும்.- A broken heart bleeds tears.
3.ஒருவர் உங்களை விட்டு போகிறார்கள் என்றால் அவர்களுக்காக யாரோ வருகிறார்கள் என்று அர்த்தம். – When someone leaves, it’s because someone else is about to arrive.
4.உங்களுடையதல்லாததை வைத்திருக்கவோ,இழக்கவோ ஒரு போதும் இயலாது.உங்களுடையதல்லாதது தலைகீழாக நின்றாலும் உங்களோடு தங்காது. -You can’t lose what you never had, you can’t keep what’s not yours, and you can’t hold on to something that doesn’t want to stay.
5.உடைந்துகொண்டிருக்கும் இதயம் எழுப்பும் ஒலியே, மனிதன் அறிந்ததிலேயே சத்தமான ‘மௌன ராகம்’. – The shattering of a heart is the loudest quiet ever.
6.உடைந்த இதயத்தால் இறந்தவர் இங்கு யாருமில்லை . ஆனால் அப்படி இறந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணியவர் இங்கு பலர் இருக்கிறார்கள். – You don’t die from a broken heart, but you only wish you could.
7. யார்மீது கண்மூடித்தனமான அன்பு வைக்கின்றோமோ. அவர்கள் நாம் முட்டாள் என்பதை பல நேரங்களில் சொல்லாமல் சொல்லிவிடுகிறார்கள். -What hurts the most is when you trust someone blindly, and that person proves to you that you are really blind.
8.இந்த இதயம் பொல்லாதது. உடைந்துவிட்ட பின்பும் உடைந்த பாகங்களை பொறுக்கி எடுத்து மீண்டும் அன்பு செய்ய தொடங்கிவிடும். -It’s funny how someone can break your heart and you still love them with all the little pieces.
9.இதயத்தால் அணைக்கமுடிந்த நமக்கு, கைகளால் அணைக்க பல நேரங்களில் கொடுத்து வைப்பதில்லை . -It hurts when you have someone in your heart but you can’t have them in your arms.
10.சில பேர் நமக்கு வாழ்வாகிப்போவார்கள். ஆனால் அவர்களுக்கோ நாம் ஒரு நொடிக்கு கூட சமமில்லாதவர்களாகவே இறுதிவரை இருக்கநேரிடும். – The saddest thing is to be a passing moment to someone when you’ve made them your eternity.
11.திருடிய இதயத்தை சுக்குநூறாக உடைத்து தருவாய் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. -I gave you my heart, I just didn’t expect to get it back in pieces.
12.எவ்வளவு மெதுவாக விலகி சென்றாலும் நம்மை வேண்டாதவர்கள் நம்மை திரும்ப அழைக்கப்போவதில்லை. கசத்தாலும் அதுவே உண்மை.- The hardest part about walking away from someone is the part where you realize that, no matter how slowly you go, they will never run after you.
13.நீ இல்லாததால் மூச்சுக்காற்று கூட சுமையாய் தோன்றுகிறது . -It hurts to breathe because every breath I take proves I can’t live without you.
14.சட்டென விலகி பொய் விடுபவர்கள், தங்க மனமில்லாமல் வருபவரே!-The people that are quick to walk away are the ones who never intended to stay.
15.நீ என் இதயத்தை எளிதில் உடைத்துவிட்டாய். ஆனால் எனக்கோ உடைந்த இதயத்தோடு வாழ்வது அவ்வளவு எளிதாக தோன்றவில்லை. -You broke my heart, and I don’t know how to live with a broken heart.
16.பிடிக்காதவரை கூட பிடித்தது போல் வாழ்த்துவிடலாம்.ஆனால் பிடித்தவரை பிடிக்காதது போல் வாழ்வதென்பது ஒரு நாளும் முடியாது. -It’s hard to pretend you love someone when you don’t, but it’s harder to pretend that you don’t love someone when you do.
Navigating the pain of a fake relationship is never easy, but finding the right words can help in expressing those emotions. Tamil relationship pain quotes serve as a voice for the heartbroken, making them ideal for sharing as a Whatsapp status. They not only convey your feelings but also connect with others who may be going through similar experiences.