If you’re looking for heartfelt and meaningful ways to celebrate a special couple’s milestone, “Wedding Anniversary Wishes in Tamil” are a beautiful choice. Whether it’s for a close friend, family member, or colleague, expressing your congratulations in Tamil can add a personal and culturally significant touch to your message. In this guide, we’ll explore a variety of anniversary wishes in Tamil that perfectly convey your heartfelt sentiments and celebrate the joyous occasion of their wedding anniversary.
1.கையோடு கைகோர்த்து இணைந்த இதயங்கள் பல்லாண்டு காலங்கள் வாழ வாழ்த்துகிறேன். -May the bond that started with the joining of hands flourish and endure through the years. Here’s to a lifetime of shared joy and enduring love.
2. தினம்தினம் என்னை வியக்க வைக்கும் தம்பதிக்கு திருமணநாள் நல்வாழ்த்துக்கள். -Happy Anniversary to a couple who amazes me every day. Your love is truly inspiring.
3.உங்கள் இந்த அழகான காதல் கதை மென்மேலும் இதே போல் தொடர, என் இதயம் நிறைந்த திருமண நாள் வாழ்த்துக்கள். – Happy Anniversary! May your love story continue to unfold beautifully each year.
4.திருமணம் என்னும் வார்த்தைக்கு அழகான அர்த்தமாய் திகழும் தம்பதியினருக்கு என் திருமண நாள் நல்வாழ்த்துக்கள். -Happy Birthday to the couple who truly defines the meaning of marriage. Your love and commitment are an inspiration to us all!
5.காதலை மலர்மாலையாய் , உறவை பூச்செண்டாய் ஏந்தி தொடரும் உங்கள் இந்த பந்தம் மென்மேலும் தொடர என் வாழ்த்துக்கள். – May love serve as the garland, your relationship as the bouquet, and may the hearts that united live forever in happiness.
6.திருமண மேடையில் கைகோர்த்து துவங்கிய இந்த பந்தம் , இன்றும், என்றும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். – May the relationship that began with holding hands at the altar continue to flourish and go on forever.
7. உங்கள் அன்பு என்றும் மின்னும் நட்சத்திரம் போல் ஒளி பொருந்தியதாக திகழ என் உளமார்ந்த திருமண நாள் நல்வாழ்த்துக்கள். -Happy Wedding Anniversary to the couple who shines like a bright star in the sky of life. Your love and unity light up every moment!
8.தள்ளாடும் வயது வரை உன்னை இதே போல் ஒவ்வொரு வருடமும் நம் திருமண தினத்தன்று வாழ்த்தவேண்டும்.திருமண நாள் வாழ்த்துக்கள்,my love. -Congratulations on our wedding day,my love! I wish you a lifetime of happiness and joy, celebrating together until we’re 80 and beyond.
9.காதல் என்னும் கடலில் இன்னும் ஆழமாய் நாம் செல்லும் நாள் இது. இனிய அன்பு கலந்த திருமண தின வாழ்த்துக்கள். -Happy Wedding Anniversary! Let’s continue to dive deeper into the ocean of love and cherish every moment together.
10.உங்கள் திருமண நாள் வந்துவந்து போகும், ஆனால் உங்கள் காதல் என்றும் நில்லாமல் தொடரும்.இருவரும் நீடுழி வாழ்க. – Wedding anniversaries may come and go each year, but the love you share is timeless. Wishing you both a long and joyful life together!
11.இனிவரும் உங்கள் காதல் கதை எப்படி இருக்கும் என்று பார்க்க ஆவலாய் உள்ளது. அன்பு ஜோடிக்கு திருமண தின நல்வாழ்த்துக்கள். -Happy Wedding Anniversary to you both! I’m eagerly waiting to see how your love story unfolds. Here’s to many more chapters of joy and togetherness!
12.மொட்டாக இருந்து மலராக மலர்ந்த உங்கள் கதையை பார்க்கும் பார்வையாளனாய் இருப்பதில் மகிழ்ச்சி.அது மேலும் மேலும் மலர என் வாழ்த்துக்கள். – I’m happy to be a spectator of your love that started as a bud and has blossomed into a full flower. May it continue to bloom beautifully forever. Happy Anniversary!
13.உங்கள் திருமண தினத்தன்று புதுமண தம்பதியாய் உணர என் வாழ்த்துக்கள். -Wishing you a wedding anniversary filled with the joy and excitement of newlyweds. May your love always feel fresh and new!
14. என் செல்ல சீண்டல்களை பொறுத்துவந்ததற்கும், இனிமேல் பொறுக்கப்போவதற்கும் தேங்க்ஸ்,ஹாப்பி திருமண தினம் டியர். -Thank you for putting up with me all this time and for the future. Happy Wedding Anniversary, my dear!
15.திருமண நாள் புகைப்படத்தில் பதிந்த அந்த சிரிப்பு, வாழ்நாள் முழுவதும் உங்கள் முகத்தில் பதிந்திருக்க என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள். -Congratulations on our wedding day,my love! I wish you a lifetime of happiness and joy, celebrating together until we’re 80 and beyond.
16.இந்த நாள் சொந்தங்களின் வாழ்த்துக்களாலும் , அழகிய நினைவுகளாலும் நிறைந்திட என் வாழ்த்துக்கள். -May this wedding anniversary be filled with heartfelt wishes and beautiful memories. Wishing you a special day as wonderful as your love!
Choosing the right words can make a wedding anniversary even more memorable. With these thoughtful anniversary wishes in Tamil, you can express your warmest congratulations and celebrate the enduring love of the couple. Whether you’re writing a card or delivering a heartfelt message in person, these Tamil anniversary wishes are sure to bring joy and meaning to their special day.